எரிவாயு பெறுவதற்காக வீதியில் மக்கள்- அமைச்சுப் பதவிக்காக ரணிலின் வாசத்தலம் முன்பாக பாய்போட்டு படுத்திருக்கும் எம்.பிக்கள்!

Batticaloa Ranil Wickremesinghe Shanakiyan Rasamanickam Sri Lanka Litro Gas
By Kalaimathy Jun 01, 2022 06:35 AM GMT
Report

 மட்டக்களப்பு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சு பதவி தங்களுக்கு வழங்கக் கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாசத்தலம் முன்பாக பாய் போட்டு படுத்துக் கிடப்பதாக சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் எரிவாயு பெற்றுக்கொள்வதற்காக வீதியில் காத்திருக்கும் மக்களை சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிவாயுவுக்காக காத்திருக்கும் மக்கள்

எரிவாயு பெறுவதற்காக வீதியில் மக்கள்- அமைச்சுப் பதவிக்காக ரணிலின் வாசத்தலம் முன்பாக பாய்போட்டு படுத்திருக்கும் எம்.பிக்கள்! | Sri Lanka Government Prime Minister Batticalo

இலங்கையில், தற்போதைக்கு எந்தவிதமான எரிவாயு இறக்குமதியும் இல்லை எதிர்வரும் நான்காம் திகதிக்கு பின்னர் தான் இலங்கைக்கு எரிவாயு கப்பல் வரக்கூடியதாக இருப்பதாக அறிய முடிகின்றது.

இரண்டு மாதங்களுக்கு ஒரு லட்சம் எரிவாயுக்கள் மாவட்டத்துக்கு தேவைப்படுகின்ற போதும் வெறுமனே 15,000 எரிவாயுகளை கொண்டு வந்து என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேல்மாகாணத்திற்கு அதிகளவு எரிவாயு

எரிவாயு பெறுவதற்காக வீதியில் மக்கள்- அமைச்சுப் பதவிக்காக ரணிலின் வாசத்தலம் முன்பாக பாய்போட்டு படுத்திருக்கும் எம்.பிக்கள்! | Sri Lanka Government Prime Minister Batticalo

குறிப்பாக மேல் மாகாணத்தில் அதிகளவான எரிவாயுக்கள் வழங்கி வைக்கப்படுவதாகவும் அங்குள்ள அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதற்காக பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடி குறித்த தீர்வுகளை பெற்றுக் கொள்கின்றார்கள்.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அது முற்றிலும் வித்தியாசமான முறையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே  வீதியில் எரிவாயுவுக்காக காத்திருப்பவர்கள் வீதிகளை மறித்து போராட்டம் நடத்துவதன் மூலம் பாதிக்கப்படப்போவது மாவட்டத்தை சேர்ந்த எமது மக்களே.

அமைச்சுக்பதவிக்காக தவம்கிடக்கும் எம்.பி

எரிவாயு பெறுவதற்காக வீதியில் மக்கள்- அமைச்சுப் பதவிக்காக ரணிலின் வாசத்தலம் முன்பாக பாய்போட்டு படுத்திருக்கும் எம்.பிக்கள்! | Sri Lanka Government Prime Minister Batticalo

ஆகவே இவ்வாறான நிலைமையை கருத்தில் கொண்டு செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாக எங்கேயாவது கதைப்பதை காணவும் இல்லை.

ஆனால் இன்று மக்கள் எரிவாயுக்காக வீதிகளில் பாய் போட்டு படுத்து உறங்கும் நிலையில் இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாசலுக்கு முன்பாக தங்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கக் கோரி பாய் போட்டு படுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்  தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025