ராஜபக்ச குடும்ப அரசியலுக்காக இனவாத ரீதியான உணர்வை தூண்ட முயற்சிக்கும் தி இந்து!

Twitter Sri Lanka Government Of Sri Lanka India
By Kalaimathy May 15, 2022 11:03 AM GMT
Report

இந்தியாவின் இந்து பத்திரிகையின் இணையத்தளம் ராஜபக்ச குடும்ப ஆதரவு அரசியலை மீண்டும் ஸ்தாபிக்கும் நோக்கில், இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டரில் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிவத்திருப்பதாவது,

ராஜபக்சவினரின் குடும்ப ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இனவாத ரீதியான உணர்வை தூண்டும் முயற்சியில் இப்படியான செய்தியை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக இந்திய புலனாய்வு பிரிவினர் கண்டறிந்த தகவல்கள் ஊடகங்களுக்கு வழங்காது, உரிய முறையில் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்து பத்திரிகையின் இந்த செய்தி சம்பந்தமாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் அந்த செய்தி சாதாரணமான தகவல் எனக் கூறியுள்ளது.

இதனிடையே ராஜபக்சவினரின் பாதுகாப்புக்கு இந்திய இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டும் எனவும் பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கருத்தை பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026