சோமாலியாவின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை -ஐ.எம்.எவ். வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Food Shortages Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Food Crisis
By Sumithiran Oct 02, 2022 09:07 PM GMT
Report

கடுமையான உணவு நெருக்கடி

உலகில் கடுமையான பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி, இலங்கையும் கடுமையான உணவு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் முறையாக கடுமையான பட்டினியால் அவதிப்படும் நாடுகளில் இலங்கையையும் உலக உணவுத் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியம் சேர்த்துள்ளது.

சோமாலியாவின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை -ஐ.எம்.எவ். வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Sri Lanka Is Starving By January

ஜனவரிக்குள் நிலைமை மேலும் மோசமடையும்

கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையின்படி, இலங்கையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன் தொடர்புடைய அறிக்கையை மேற்கோள்காட்டி, இலங்கை உள்ளிட்ட 19 நாடுகளின் உணவுப் பாதுகாப்பு இந்த ஆண்டு ஒக்டோபர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் மேலும் மோசமடையும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா, தெற்கு சூடான், சோமாலியா மற்றும் யேமன் ஆகியவை கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை உள்ள நாடுகளில் பெயரிடப்பட்டுள்ளன, மேலும் இலங்கையும் அதே அபாயத்தை நெருங்குகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு

சோமாலியாவின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை -ஐ.எம்.எவ். வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Sri Lanka Is Starving By January

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, காலநிலை மாற்றம், பிராந்திய மோதல்கள் மற்றும் தொற்றுநோய்கள் உணவு நெருக்கடிக்கு பங்களித்துள்ளன என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்