யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரின் சுற்றிவளைப்பில் பெண் கைது
Sri Lanka Police
Jaffna
Drugs
By Laksi
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள மரக்காலையில் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த புலனாய்வு பிரிவினருடன் இணைந்து கோப்பாய் காவல்துறையினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சுற்றிவளைப்பில்
இந்த சுற்றிவளைப்பின் போது நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணை
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி