பணவீக்கம் அதிகரிப்பு!
Sri Lanka
By Beulah
மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமானது முக்கியமான அறிவித்தலொன்றினை வெளியிட்டுள்ளது.
அவ்வகையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அவ்வறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவுப் பணவீக்கம்
இந்த அறிவித்தலின் படி, “2023 செப்டம்பர் மாதத்தில் 1.3 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் இம்மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உணவுப் பணவீக்கம் மாறாமல் தொடர்ந்து -5.2 சவீதமாக காணப்படுகிறது.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்