இளைஞனை ஆக்ரோஷமாக எட்டி உதைத்த இராணுவ உயர் அதிகாரி - காணொளியாக எடுத்த இளைஞனுக்கு கொலை மிரட்டல்!

Sri Lanka Army Sri Lanka Sri Lanka Police Investigation Sri Lanka Fuel Crisis
By Kalaimathy Jul 05, 2022 05:04 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

எரிபொருள் வரிசையில் இருந்த இளைஞரை இராணுவ அதிகாரி ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் நேற்றைய தினம் அதிகளவில் பகிரப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணையை சிறிலங்க இராணுவம் ஆரம்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தாக்குதலை நடத்திய இராணுவ அதிகாரி இராணுவத்தின் லெப்டினன்ட் கேர்னல் தர அதிகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் ஐவர் அடங்கிய விசாரணை குழு

இளைஞனை ஆக்ரோஷமாக எட்டி உதைத்த இராணுவ உயர் அதிகாரி - காணொளியாக எடுத்த இளைஞனுக்கு கொலை மிரட்டல்! | Sri Lanka Kurunagal Fuel Army Media Attack Police

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஐவர் அடங்கிய விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம்  தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

குருநாகல் யக்கஹபிட்டிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர், எரிபொருள் வரிசையில் நின்றிருந்த இளைஞரை எட்டி உதைத்ததை பதிவு செய்த இளைஞனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொலை மிரட்டல் விடுப்பு

இளைஞனை ஆக்ரோஷமாக எட்டி உதைத்த இராணுவ உயர் அதிகாரி - காணொளியாக எடுத்த இளைஞனுக்கு கொலை மிரட்டல்! | Sri Lanka Kurunagal Fuel Army Media Attack Police

இதனால் குறித்த இளைஞன் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக காணொளியை பதிவு செய்த இளைஞர் இணைய ஊடகம் ஒன்றில் நடந்த விவாதத்தில் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் இன்றைய தினம் சிறிலங்கா இராணுவம், அறிக்கையொன்றை  வெளியிட்டுள்ளது.

இராணுவத்தின் அறிக்கை 

இளைஞனை ஆக்ரோஷமாக எட்டி உதைத்த இராணுவ உயர் அதிகாரி - காணொளியாக எடுத்த இளைஞனுக்கு கொலை மிரட்டல்! | Sri Lanka Kurunagal Fuel Army Media Attack Police

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

“குடிபோதையில் இருக்கும் பொதுமக்களின் வன்முறையான நடத்தையை முன்வைக்காமல்,  இராணுவ அதிகாரியை கேலி செய்வதற்காக” இராணுவ உறுப்பினரின் ஆக்ரோஷமான தன்மைக்கு ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் உடனடியாக ஐந்து பேர் கொண்ட விசாரணை குழுவை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் தெற்கு, தெல்லிப்பழை வீமன்காமம்

30 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

06 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

07 May, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, சண்டிலிப்பாய், Pickering, Canada

05 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கல்மடு, திருவையாறு

05 May, 2024
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

06 May, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, அக்கராயன், அளவெட்டி

06 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கொழும்பு

03 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, நவிண்டில்

07 May, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

08 May, 2014
மரண அறிவித்தல்

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வெள்ளவத்தை

07 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Alfortville, France

23 Apr, 2023
மரண அறிவித்தல்

புலோலி, London, United Kingdom

02 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கொழும்பு

06 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், தாவடி

29 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024