முக்கிய துறைகளின் அமைச்சர்களும் பதவி விலகல்!
Vidura Wickramanayaka
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Channa Jayasumana
By Kalaimathy
அமைச்சர்களான விதுர விக்கிரநாயக்க, சன்ன ஜெயசுமன ஆகியோர் தமது பதவி விலகல் கடிதங்களை கையளித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக ஆளும் தரப்பினரை முற்றுமுழுதாக பதவி துறந்து புதிய அரசாங்கம் ஒன்று அமைக்க வேண்டும் என மக்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையிலேயே இன்றைய தினம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் அமைச்சர்கள்.
இந்நிலையில், தொழிற்துறை அமைச்சர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் சன்ன ஜெயசுமன் ஆகியோர் தமது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளனர்.
இதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்சவும் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்