இலங்கை பஞ்சத்தில் சிக்கும் அபாயம்! எச்சரிக்கும் சஜித்
sajith
sri lanka
money
By Vanan
இலங்கை எதிர்காலத்தில் வறுமையை எதிர்நோக்க கூடும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்
எதிர்கட்சி அலுவலகத்தில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
உரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் இதற்கு காரணமாக அமையும். உரத்தட்டுப்பாட்டினால் விவசாய உற்பத்தி குறைவடைந்து உணவு பற்றாக்குறையும் ஏற்படும்.
உணவினை இறக்குமதி செய்வதற்கு கூட அரசாங்கத்திடம் போதியளவு பணம் இல்லை.
இதனால் நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி