வடக்கு நோக்கி நகர்ந்து வரும் சீனா! இந்தியாவிற்கு அச்சுறுத்தலா?
india
sri lanka
north
china
By Vanan
இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பானது மெல்ல மெல்ல காலூன்ற ஆரம்பித்துள்ளது. இது ஆட்சியாளர்களின் பங்களிப்போடு அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இது வரையில் மேல் மாகாணங்களில் மட்டும் தனது ஆதிக்கத்தை சீனா நிலைநாட்டி வந்துள்ள நிலையில் தற்போது வடக்கு நோக்கியும் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
சீனாவின் இத்தகைய ஆதிக்கம் இந்தியாவை தர்மசங்கடத்ததில் ஆழ்த்தியுள்ளதாக துறைசார் வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுவரும் நிலையில் - இதன் பின்னணியை ஆராய்கிறது இந்த ஒளியாவணம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி