பழி சுமத்தி கோட்டாபயவை பலிகடா ஆக்கும் முயற்சியில் அரச தரப்பு!
colombo
sri lanka
speech
government
parliament
gotabaya
sarath fonseka
By Kalaimathy
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய மீது பழியை சுமத்திவிட்டு நாடாளுமன்றில் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ளனர் என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோட்டாபய ராஜபக்ஷவை பலிகடா ஆக்க முயற்சிக்கின்றனர் எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அது மட்டுமன்றி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களுக்கும் சமமான பொறுப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி