போர்க்குற்றப் புலனாய்வின் முடிவில் யார் மீது பொறுப்பு சுமத்தப்படும்?
srilanka
people
By Vasanth
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து அதன் அதிர்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலங்கையில் இன்று நாடாளுமன்றில் இது தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டன.
அத்துடன் இந்த தீர்மானம் சட்டவிரோதமானது என்ற கருத்தை முன்வைத்துள்ளார் இலங்கை வெளிவிவகார அமைச்சர்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய செய்தி வீச்சு...
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி