புத்தாண்டு நெருங்கும் வேளை இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சிகர செய்தி

srilanka people sinhala tamil new year
By Vasanth Mar 17, 2021 04:17 PM GMT
Report

தமிழ் சிங்கள புத்தாண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிறக்கவுள்ள நிலையில் இலங்கையில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தை வட்டாரங்களின் தகவலின்படி இந்த மாத இறுதிக்குள் நாடு முழுவதும் மக்கள் கடுமையான எரிவாயு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2019 இல் 440 அமெரிக்க டொலராக இருந்த எரிவாயுவின் விலை பெப்ரவரி மாத இறுதியில் உலக சந்தையில் 604 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

எனவே 12.5 கிலோ எரிவாயுவுக்கு 770 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சிலிண்டரின் தற்போதைய விலை ரூ .1,493 ஆகும். எனினும் இதை 2,148 ஆக உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிவாயு நிறுவனங்கள் கோரியதற்கு அரசாங்கம் சரியாக பதிலளிக்கவில்லை என்றும் விலை அதிகரிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026