ரணிலின் அரசியல் காய் நகர்த்தல்கள் - பலமிக்க பிரதிநிதித்துவத்திற்கான முன்னெடுப்பு!

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis
By Kalaimathy May 14, 2022 05:27 AM GMT
Report

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்வரிசை தலைவர்களில் ஐந்து பேரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிப்பதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் ஐந்து பேரை பதவி விலக செய்து, அவர்களுக்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் நிலையில், பிரதமராக நாடாளுமன்றத்தில் தனித்து செயற்பட முடியாது என்ற காரணத்தினால், அமைச்சரவைக்குள் அவரது பலமிக்க பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதாலும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இருந்து பேசப்பட்டு வந்த தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யும் விடயம் முன்வைக்கப்பட்டிந்தது.

இதனிடையே புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அரச தலைவர் மற்றும் பிரதமரை தவிர மேலும் 18 பேர் அங்கம் வகிப்பார்கள் என நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனடிப்படையில், பொதுஜன பெரமுனவுக்கு 8 அமைச்சு பொறுப்புகளும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 அமைச்சு பொறுப்புக்களும், சுதந்திரக் கட்சிக்கு சில அமைச்சு பொறுப்புக்களும் வழங்கப்படவுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையும் 18 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

எனினும் இது சம்பந்தமாக இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021