சிறிலங்கா அதிபரின் அதிகார குறைப்பு தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

19th Amendment Parliament of Sri Lanka Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka
By Kalaimathy Jul 29, 2022 10:21 AM GMT
Report

சிறிலங்கா அதிபரின் நிறைவேற்று அதிகாரங்களை வலுப்படுத்துவதற்காக அன்றைய அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் கொண்டுவரப்பட்ட சரத்துகளை மாற்றுவதற்காகவே அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“அதிபரின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவே இவ்வாறான சரத்துகள் அமைந்திருப்பதாக பொதுமக்கள் கருதுவதால், அப்போதைய அதிபரால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.

குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பிரேரணை

சிறிலங்கா அதிபரின் அதிகார குறைப்பு தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! | Sri Lanka President Ranil Ministry Of Finace Law

எனவே சில குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின்னர் அவ்வாறான சரத்துகளை நீக்கி அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீள நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது.

மேலும், புதிய பிரேரணையானது 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பாற்பட்டதாக அமையும். நாட்டில் இடம்பெற்ற போராட்டங்கள் காரணமாக அரசாங்கம், அமைச்சரவை, பிரதமர் மற்றும் அதிபர் ஆகியோர் மாற்றப்பட்டதாகவும், தற்போது நாடு அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டே செயற்பட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026