இலங்கையின் அதிபராக ரணில் ஆற்றிய முதலாவது உரை! மகிந்த உட்பட பலருக்கு விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Kanna
நாம் அனைவரும் பிரிந்து செயல்படும் காலம் முடிந்து விட்டது, இனிமேல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
52 வாக்குகள் வித்தியாசத்தில் இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தனது முதல் விசேட உரையினை ஆற்றியிருந்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது என்னுடைய கடமை. பொருளாதார ரீதியாக இந்த நாடு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு.
4ம் ஆண்டு நினைவஞ்சலி