ரணில் அதிபரானதற்கு அறிவில்லாத போராட்டக்காரர்களின் செயற்பாடுகளே காரணம் - வீரவன்ச கடும் விமர்சனம்

Ranil Wickremesinghe Wimal Weerawansa Sri Lanka SL Protest President of Sri lanka
By Kalaimathy Jul 21, 2022 10:40 AM GMT
Report

ஞானமில்லாத, நோக்கமில்லாத, அறிவில்லாத போராட்டக்காரர்களின் செயற்பாடுகளின் பிரதிபலனாகவே ரணில் விக்ரமசிங்க அதிபர் பதவிக்கு வந்துள்ளார் என சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் வழிமுறைத் திட்டமோ, அறிவோ இல்லாத போராட்டம் காரணமாக இறுதியில் ரணில் அதிபர் பதவிக்கு வந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

அரசியல் நிகழ்ச்சி நிரல், எதிர்கால நோக்கம், விமர்சன ரீதியிலான வாசிப்பு என்று எதுவுமில்லாத காதில் தோடுகளை அணிந்த தாடிக்காரர்கள் வீரர்களாக மாறி, அழகான கதைகளை கூறி, சமூக செயற்பட்டாளர்கள், நடிகர், நடிகைகள் வந்து தூண்டி விட்டு, இறுதியில் ரணிலை அதிபர் பதவிக்கு கொண்டு வர வழியை ஏற்படுத்தினர் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

விளைவுகளைப் புரியாத போராட்டக்காரர்கள்

ரணில் அதிபரானதற்கு அறிவில்லாத போராட்டக்காரர்களின் செயற்பாடுகளே காரணம் - வீரவன்ச கடும் விமர்சனம் | Sri Lanka President Ranil Protesters Wimal Curfew

அதுமட்டுமன்றி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்திய நேரத்தை தவிர, அதற்கு முன்னர் அதிபர் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை.

அப்படி நடந்தால், அதிபர் பதவி தொடர்பில் அராஜக நிலைமையேற்படும் என்பதே இதற்கு காரணம். ஏன் இந்த விடயம் இளம் போராட்டகாரர்களுக்கு புரியவில்லை.

அவர்களுக்கு அதனை புரிந்துக்கொள்ளும் அளவுக்கு அறிவோ, தெளிவோ, புத்தியோ இருந்ததாக எமக்கு தெரியவில்லை. போராட்டகார்கள் தமது மாளிகையை முற்றுகையிட்ட போது துப்பாக்கி சூடு நடத்துமாறு உத்தரவிடாது அதிபர்வீட்டக்கு சென்றுள்ளார்.

ரணிலுக்கு வாக்களித்தமைக்கு இதுவே காரணம்


இவ்வாறான நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏன் வாக்களிக்கப்பட்டது. அதற்கு பொதுவான காரணம் இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் தமது பாதுகாப்பு தொடர்பான மனநிலை.

எல்லாற்றுக்கும் முதல் இந்த நிலைமையை இல்லாமல் செய்ய வேண்டும். இந்த மனநிலையை ஏற்படுத்தியது யார். போராட்டகாரர்கள், இரவு வீடுகளுக்கு சென்று தீயிட்ட குழுவினர் எனவும் சாடியுள்ளார்.

அதுமட்டுமன்றி நாடாளுமன்றத்தை முற்றுகையிட சுனில் ஹந்துன்நெத்தி, லால் காந்த போன்றவர்கள் சென்றிருந்தனர். நாடாளுமன்றத்தை மற்றுமொரு அதிபர் செயலகமாகவும் அதிபர் மாளிகையாகவும் மாற்ற அவர்கள் முயற்சித்த நேரத்தில் அதற்கு இடமளிக்காது, அவசரகாலச் சட்டம், ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவுகளை பிறப்பித்தது, ரணில் என்று அவர்கள் நினைக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025