போராட்டக்காரருக்கு மஹிந்த விடுத்துள்ள அறிவிப்பு- கொடுக்கப்பட்ட பதிலடி!

sri lanka mahinda protest government galle peoples
By Kalaimathy Apr 13, 2022 07:34 AM GMT
Report

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக நாட்டின் பிரதமர் என்ற ரீதியில் சத்தித்து கலந்துரையாடத் தயாராகவிருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டகாரர்கள் 5 கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

அந்த வகையில், 

01. அரச தலைவரும்  பிரதமரும் பதவி விலக வேண்டும்.

02. ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது.

03. அத்தியாவசிய சேவைகள், நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரம், கல்வி போன்றவை) மறுசீரமைப்பதற்காக 19வது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி 6 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல்.

04. அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக இடைக்கால அரசாங்கம் அமைக்கவும், செயல்படுத்தவும் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

05. 06 மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தலையும் அரச தலைவருக்கான தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுத்தல்.

போன்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். ஆகவே இந்த கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை போராட்டத்தை கைவிட  தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025