வாயால் வடை சுடும் ரணில் ஊடாக தமது தேவைகளை பூர்த்தி செய்யும் ராஜபக்சாக்கள்!

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Prime minister Sri Lanka Janatha Vimukthi Peramuna
By Kalaimathy May 27, 2022 06:43 AM GMT
Report

ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கை என்பது வாயால் வடை சுடும் பொருளாதார கொள்கை எனவும் அந்த பொருளாதர கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் தற்போது இலங்கை ஜப்பானாக மாறி இருக்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த உண்மையை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் பணத்தை அச்சிடவும், கடனை பெறவும் இருப்பவற்றை விற்பனை செய்வதற்கு ரணில் விக்ரமசிங்க எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் புதிய நிதியமைச்சராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். சில சம்பவங்கள் நடந்ததால், நாம் அவற்றை தலையெழுத்து என்று சொல்வோம்.  2015 ஆம் ஆண்டில் இருந்து சில காலம் ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்தாலும் இலங்கை மத்திய வங்கி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்தது.

ரணில் நாட்டின் வளங்களை விற்பனை செய்தார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றார். ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்ய முயற்சித்தார். கொழும்பு நகரில் உள்ள பெறுமதியான காணிகளை விற்பனை செய்ய திட்டமிட்டார்.

முதலீடு இல்லாத பொருளாதார மாநாடு

வாயால் வடை சுடும் ரணில் ஊடாக தமது தேவைகளை பூர்த்தி செய்யும் ராஜபக்சாக்கள்! | Sri Lanka Prime Minister Ranil Politics

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய திட்டமிட்டார். பல பொருளாதார மாநாடுகளுக்கு சென்று ரணில் உரையாற்றி இருந்தாலும் நாட்டுக்கு முதலீடுகள் வரவில்லை. இதனால், அந்த காலத்தில் வளங்களை விற்பனை செய்வதே தீர்வாக இருந்தது.

மீதம் இருக்கும் தண்ணீர், மின்சாரம், வங்கி, ரயிவே திணைக்களம் ஆகியவற்றை விற்பனை செய்வது பற்றியும் அப்போது பேசப்பட்டது. அப்போது தற்பொழுது அச்சிடுவது போல் பணம் அச்சிடப்படவில்லை. ரணில் தனது கொள்கையை அப்படியே முன்னெடுத்துச் செல்கிறார்.

ரணில் ஊடாக ராஜபக்சவினரின் திட்டம்

வாயால் வடை சுடும் ரணில் ஊடாக தமது தேவைகளை பூர்த்தி செய்யும் ராஜபக்சாக்கள்! | Sri Lanka Prime Minister Ranil Politics

எம்.சீ.சீ.உடன்படிக்கை மூலம் 450 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என ரணில் கூறினார். அதனை எதிர்த்து அதற்கு எதிராக நிலைப்பாடுகளை உருவாக்கி, ராஜபக்சவினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் ஊடாக ராஜபக்சவினர் தமக்கு தேவையானதை செய்து வருகின்றனர். அன்று வளங்கள் விற்பனை செய்வதற்கு எதிராக பேரணிகளை நடத்தியவர்கள், ரணில் தற்போது நாட்டின் வளங்களை விற்பனை செய்யும் போது கைகளை உயர்த்துகின்றனர்.

வாயால் வடை சுடும் ரணில் ஊடாக தமது தேவைகளை பூர்த்தி செய்யும் ராஜபக்சாக்கள்! | Sri Lanka Prime Minister Ranil Politics

அன்று ரணிலின் தேசிய கொள்ளைகளை எதிர்த்தவர்கள், தற்போது அவரது பொருளாதார கொள்கைகளை தலையில் சுமந்து செல்கின்றனர் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026