ஸ்ரீலங்காவில் வெடித்துள்ள புதிய சர்ச்சை! கல்வியமைச்சின் பதில்
By Vasanth
பாடசாலைகளில் விமானப் படையினரை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக கல்வி அமைச்சு அறிந்திருக்கவில்லை என்பதுடன் விமானப் படையினரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு எந்த அனுமதியையும் வழங்கியிருக்கவில்லையென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி