அரச எதிர்ப்பு போராட்டம் 57 ஆவது நாளாக தொடர்கின்றது...!!

Colombo Galle Face Protest Gotabaya Rajapaksa SL Protest
By Vanan Jun 04, 2022 01:37 PM GMT
Report

57 ஆவது நாளாக தொடரும் அரச எதிர்ப்பு போராட்டம்

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள அரச எதிர்ப்பு போராட்டங்களுக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு - புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

அரச தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலிமுகத் திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள அரச எதிர்ப்பு போராட்டம் 57 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

அரச எதிர்ப்பு போராட்டம் 57 ஆவது நாளாக தொடர்கின்றது...!! | Sri Lanka Protests To 57Th Day Continues Today

பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் கவனயீர்ப்பு போராட்டம்

இந்தப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில், கொழும்பு - புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்தை பதவி விலகுமாறு இதன் போது போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஏற்கனவே, அரசாங்கத்திற்கு எதிராக இன்று போராட்டங்களில் ஈடுபடுவோர் கொழும்பு கோட்டையின் பல வீதிகளுக்குள் நுழைவதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

அதற்கமைய, போராட்டக்காரர்கள் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தியிருந்தனர்.


Gallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026