இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
Sri Lankan rupee
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Dollars
World
By Dhilak
இந்த ஆண்டில் நேற்று வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 12.2 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, ஜப்பானிய யெனுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 25.7 வீதத்தினாலும், ஸ்ரேலிங் பவுண்ஸுக்கு நிகராக 10.9 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பெறுமதி அதிகரிப்பு
மேலும், குறித்த காலப்பகுதியில் யூரோவுக்கு நிகராக 13.4 சதவீதமும், இந்திய ரூபாவுக்கு நிகராக 12.8 சதவீதமும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்