நாட்டில் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lanka Inflation
By Beulah
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டில் ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது.
அதன்படி, ஜூலை மாதத்தில் பணவீக்கம் 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
உணவு வகைக்கான பணவீக்கம்

அத்துடன், ஜூன் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 10.8% ஆக காணப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இதற்கிடையில், உணவு வகைக்கான பணவீக்கம் -2.5% ஆக குறைந்துள்ளது.