மாயமான மில்லியன் கணக்கான டொலர்கள்! மீட்பதற்கு போராடும் அரசாங்கம்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Australia Ministry of Finance Sri Lanka Dollars
By Dhilak Apr 23, 2026 10:56 AM GMT
Report

நிதி அமைச்சின் கணினி அமைப்பிற்குள் ஊடுருவி சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை மீட்கத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார்.

இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், மின்னஞ்சல் ஊடாகவே இந்த ஹேக்கர்கள் கணினி அமைப்பிற்குள் நுழைந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அல்லைப்பிட்டி சிறுவனின் படுகொலை! சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

அல்லைப்பிட்டி சிறுவனின் படுகொலை! சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

ஹேக்கர்கள் கைவரிசை

இந்தச் சம்பவம் குறித்து இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும், கடன் வழங்கிய தரப்பினருக்கும் ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதமே இவ்வாறான ஊடுருவல் முயற்சிகள் குறித்துத் தங்களுக்குத் தெரியவந்ததாகவும், அப்போது உரிய வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டு பாதிப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாயமான மில்லியன் கணக்கான டொலர்கள்! மீட்பதற்கு போராடும் அரசாங்கம் | Sri Lanka S Usd 2 Million Stolen Cybercriminals

இருப்பினும், கடந்த காலக் கொடுப்பனவுகள் குறித்து ஆராய்ந்தபோது, கடந்த ஜனவரியில் அவுஸ்திரேலியாவுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை தொடர்பான ஒரு பரிவர்த்தனையிலும் ஹேக்கர்கள் கைவரிசை காட்டியிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ஆதரவு 

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவிற்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொடர்பான சிக்கலான நிலைமையை தான் அறிவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாயமான மில்லியன் கணக்கான டொலர்கள்! மீட்பதற்கு போராடும் அரசாங்கம் | Sri Lanka S Usd 2 Million Stolen Cybercriminals

இந்த விவகாரம் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இத்தகைய விசாரணைகள் ஒருபுறம் நடந்தாலும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2.5 மில்லியன் டொலர் கடன் தவணைப் பணம் சைபர் குற்றவாளிகளின் கைக்குச் சென்றிருப்பதாகக் கூறப்படும் சர்ச்சை இலங்கையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சிறிலங்கன் ஏர்லைன்ஸை ஒத்த போலி இணையத்தளம் கண்டுபிடிப்பு! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

சிறிலங்கன் ஏர்லைன்ஸை ஒத்த போலி இணையத்தளம் கண்டுபிடிப்பு! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026