அரச சேவையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் ஆட்சேர்ப்பு : அமைச்சர் தெரிவிப்பு

Sri Lanka Politician Sri Lanka Teachers
By Pavi Sep 25, 2026 08:09 AM GMT
Report

2026ஆம் ஆண்டில் அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 1.2 இலட்சத்துக்கும் மேற்பட்டோரை ஆட்சேர்ப்பு செய்யும் விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட அரச துறைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுமார் 30,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதற்கான போட்டிப் பரீட்சை விரைவில் நடத்தப்படவுள்ளது.

டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் மாற்றம்

டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் மாற்றம்

ஆட்சேர்ப்பு நடவடிக்கை

பரீட்சையில் தகுதி பெறுவோர் பின்னர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளனர்.

அரச சேவையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் ஆட்சேர்ப்பு : அமைச்சர் தெரிவிப்பு | Over 120 000 State Sector Recruitments Planned For

மேலும், 1,500க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

அவர்களுக்கான பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வெற்றியாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதாரம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட ஏனைய அரச துறைகளிலும் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டில் பட்டதாரிகள் உள்ளிட்ட தகுதியான இளைஞர்கள் சுமார் 35,000 பேர் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் அரசாங்கத்தின் விரிவான திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் 1.2 இலட்சத்துக்கும் மேற்பட்டோரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செட்டியார் தெரு நகைக்கடை உரிமையாளர் தாக்குதல்: இரு காவல்துறையினர் மீது விசாரணை ஆரம்பம்

செட்டியார் தெரு நகைக்கடை உரிமையாளர் தாக்குதல்: இரு காவல்துறையினர் மீது விசாரணை ஆரம்பம்

அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்ட விநாயகர் சிலை: பிரதி அமைச்சரின் உத்தரவு

அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்ட விநாயகர் சிலை: பிரதி அமைச்சரின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026