நாட்டை சீரழித்தவர்களே நாட்டை சரி செய்வது என்பது நகைச்சுவையாகும் - சஜித் பிரேமதாச
By Dhilak
நாட்டை திவாலாக்கியவர்களே நாட்டை கட்டியெழுப்புவதாக கூறுவது கேலிக்கூத்தானது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று (30) நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “பொய், மோசடி மற்றும் மோசடியான கொடுக்கல் வாங்கல்களை உள்ளடக்கிய அரசாங்கத்தின் அரசியல் சூதாட்டத்தை நிறுத்தாமல் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க முடியாது.
அதிபர் தேர்தல்

நாட்டைத் தின்றவர்கள் நாட்டைக் சரி செய்வார்கள் என்று சொல்வது நகைச்சுவை, முற்றாக குழப்பமடைந்துள்ள அரசாங்கத்திடம் நிவாரணத் திட்டத்திற்கு சரியான வேலைத்திட்டம் இல்லை. அடுத்த அதிபர் தேர்தலே எனது இலக்கு” என்றார்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 16 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்