வீடொன்றில் புகுந்த மர்மநபர்கள்: நாசமான சொத்துக்கள்! யாழில் சம்பவம்
Sri Lanka Police
Jaffna
By Pavan
யாழில் வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்களால் வீட்டில் இருந்த உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம்(09) இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள வீடொன்றும், அந்த வீட்டில் இருந்த உடைமைகளும் வன்முறை கும்பலொன்றால் நேற்றுமுன்தினம் அடித்துடைக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் கண்ணாடிகள் அடித்துடைக்கப்பட்டதுடன், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் எரியூட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் காணிகளுக்கு இன்றும் முறையான தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் குற்றச்சாட்டு
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு வாக்களிப்பு :விடுதலைப்புலிகளுக்கு ஏற்படப்போகும் வாய்ப்பு : அபாய சங்கு ஊதும் கம்மன்பில
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி