தடைவிதித்த ஸ்ரீலங்கா அரசாங்கம்! வெளியானது வர்த்தமானி
SRILANKA
tamil
By Vasanth
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தடை விதித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை மற்றும் தமிழ் இளையோர் அமைப்புஉலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,