இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அபாய அறிவிப்பு -தாமதமாகவுள்ள பரீட்சைகள்
G.C.E.(A/L) Examination
G.C.E. (O/L) Examination
Ceylon Teachers Service Union
By Sumithiran
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தாமதமாவதால், பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஏனைய பரீட்சைகளும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இரண்டாயிரம் ரூபா என்ற கொடுப்பனவு போதுமானதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான நாளாந்த கட்டணம் மூவாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி