இலங்கையின் சுற்றுலாத்துறை குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

Central Bank of Sri Lanka Sri Lanka Tourism
By Beulah Oct 21, 2023 01:50 AM GMT
Report

இலங்கையின் சுற்றுலாத்துறை குறித்து இலங்கை மத்திய வங்கியானது விசேட அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.

அவ்வகையில், நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை மத்திய வங்கி மேலும் குறிப்பிடுகையில்,

ஒரே செயலி : இரண்டு வாட்ஸ் அப் கணக்குகள்

ஒரே செயலி : இரண்டு வாட்ஸ் அப் கணக்குகள்

சுற்றுலா வருமானம்

“இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் வருமானம் 478.7 பில்லியன் ரூபாவாக காணப்படுகிறது.

இலங்கையின் சுற்றுலாத்துறை குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல் | Sri Lanka Tourism Revenue More Than Triples

கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலா வருமானம் 242.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.” என சுட்டிக்காட்டியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025