பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் புதிய திட்டம்!

Bandula Gunawardane Sri Lanka Transport Fares In Sri Lanka Kanchana Wijesekera Sri Lanka Fuel Crisis
By Kalaimathy Jul 19, 2022 10:14 AM GMT
Report

வீதி அனுமதிப்பத்திரம் உள்ள பேருந்துகளுக்கு, அருகில் உள்ள இலங்கை போக்குவரத்து சாலைகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், உரிமம் பெற்ற மற்றும் பொதுப் போக்குவரத்து பேருந்துகளுக்கு அவை இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க முடிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

எரிபொருள் விநியோக நடவடிக்கையின் ஆரம்பத்தில் பொது போக்குவரத்திற்கு முன்னுரிமை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025