வெள்ளைக் கொடி ஏந்தியவர்களையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது!
srilanka
crimes death
By Vasanth
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடி ஏந்தி, சரணடைந்தவர்களையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றதாக போர்க்குற்றங்கள் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப் தெரிவித்திருந்தார். எனினும் இக்கருத்தை ஜனாதிபதி அலுவலகம் முற்றாக நிராகரித்துள்ளது.
இது போன்ற மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் பகுதி,