ஈரான் : இஸ்ரேல் மோதல் : இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து : அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை

Fuel Price In Sri Lanka Ruwan Wijewardene Sri Lanka Iran-Israel Cold War
By Sumithiran Apr 20, 2024 11:10 AM GMT
Report

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நிலவும் மோதல்கள் தீவிரமடைந்தால் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு பாதகமான நிலை ஏற்படும் என அதிபர் ரணிலின் ஆலோசகர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

"ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்தால் இலங்கை போன்ற நாடுகள் மோசமாக பாதிக்கப்படும், அத்தகைய சூழ்நிலையில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும்" என்று விஜேவர்தன இன்று பியகமவில் நடைபெற்ற புத்தாண்டு கூட்டத்தில் கூறினார்.

கிடுகிடுவென உயரவுள்ள பெட்ரோலின் விலை! மீண்டும் வரிசையுக அபாயம்

கிடுகிடுவென உயரவுள்ள பெட்ரோலின் விலை! மீண்டும் வரிசையுக அபாயம்

இலங்கை வரும் ஈரான் அதிபரிடம்

"அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் இந்த விடயத்தை எடுத்துரைப்பார்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஈரான் : இஸ்ரேல் மோதல் : இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து : அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை | Sri Lanka Will Suffer If Israel Iran Conflict

இதேவேளை, பஞ்சிகஹவத்தையில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சிலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு கப்பலில் வரவுள்ளவர்களுக்கு அடித்த அதிஷ்டம்

இலங்கைக்கு கப்பலில் வரவுள்ளவர்களுக்கு அடித்த அதிஷ்டம்

பொறுத்திருந்து பாருங்கள்

மே 1ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்கதியிலிருந்து யார் எங்களுடன் இணைவார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள்.

ஈரான் : இஸ்ரேல் மோதல் : இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து : அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை | Sri Lanka Will Suffer If Israel Iran Conflict

ஒரு முக்கிய இடத்தில் மே தினக் கூட்டத்தை நடத்துவதைத் தடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூற்றுக்களை அவர் மறுத்தார்.

நாசாவுடன் இணைந்து செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்...!

நாசாவுடன் இணைந்து செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்...!

"ஐக்கிய மக்கள் சக்கதி தலைமையானது கொழும்பு மாநகர சபை மற்றும் காவல்துறையினரிடம் இவ்வாறான முயற்சி பற்றி பேச வேண்டும். மே தின ஊர்வலங்களின் போது கட்சிகளுக்கு இடையில் மோதல்களைத் தடுப்பது போன்ற முக்கிய அம்சங்களை காவல்துறை போன்ற நிறுவனங்கள் கவனிக்கின்றன என்பதை ஐக்கிய மக்கள் சக்கதி புரிந்து கொள்ள வேண்டும்" என்று ருவான் விஜேவர்தன மேலும் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024