குறைக்கப்படும் விமான பயணச்சீட்டின் கட்டணம் - மகிழ்ச்சித் தகவல்

SriLankan Airlines Israel Foreign Employment Bureau
By Thulsi Nov 21, 2024 11:49 AM GMT
Report

இஸ்ரேலுக்கு (Israel) வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் விமான பயணச்சீட்டின் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கட்டணத்தை 1 இலட்சத்தில் இருந்து 75,000 ரூபாவாக குறிக்க உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (Sri Lanka Bureau of Foreign Employment) தெரிவித்துள்ளது.

பழைய முறையில் நவம்பர் மாதம் வரை விமான பயணச்சீட்டின் முன்பதிவு செய்யப்பட்டதால் புதிய முறையை டிசம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : குறைந்த கட்டணத்துடன் ஆரம்பமான புதிய விமானசேவை

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : குறைந்த கட்டணத்துடன் ஆரம்பமான புதிய விமானசேவை

பயணச்சீட்டுகளை நேரடியாக கொள்வனவு

இஸ்ரேல் மற்றும் கொரிய வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மூலம் விமானப் பயணச்சீட்டு வழங்கும் முறை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

குறைக்கப்படும் விமான பயணச்சீட்டின் கட்டணம் - மகிழ்ச்சித் தகவல் | Sri Lankan Airlines Cheap Flight Tickets

இதனால் சில விமான டிக்கெட் வாங்குபவர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமானப் பயணச்சீட்டுகளை நேரடியாக கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்து அதற்கான கட்டணத்தை குறைத்துள்ளது.

ஏறக்குறைய ஒரு மாதத்தில், 500 விமான டிக்கெட்டுகள் வாங்கப்பட்டன, ஒரு டிக்கெட்டுக்கு ரூ.75,000 முதல் 90,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வந்து குவியும் இந்திய சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவியும் இந்திய சுற்றுலாப் பயணிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026