டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த இலங்கை நட்சத்திரம்!
Cricket
Sri Lanka Cricket
Mexico
Ireland Cricket Team
International Cricket Council
By Pakirathan
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் தற்சமயம் இடம்பெற்றுவருகின்றது.
இந்த போட்டியின்போது இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய உலக சாதனை ஒன்றினை தன்வசப்படுத்தியுள்ளார்.
மிகக் குறைவான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 50 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ள வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
உலக சாதனை

7 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரபாத் ஜயசூரிய மொத்தமாக 11 இன்னிங்ஸ்களில் ஐம்பது விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதேவேளை, குறைந்த எண்ணிக்கையிலான இன்னிங்ஸ்களில் 50 விக்கட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் உலக சாதனையையும் பிரபாத் ஜயசூரிய சமன் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி