இலங்கை அணியின் மோசமான தோல்வி: ஆராய்வதற்கு இந்தியா செல்லும் பிரதிநிதி

Sri Lanka Cricket Sri Lankan Peoples India World
By Dhilak Nov 05, 2023 06:56 AM GMT
Report

உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டுள்ள கடும் பின்னடைவு குறித்து ஆராய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் இந்தியா செல்லவுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்த நிலையில், தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் தேர்வுக் குழு மீது கடும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில், தற்போதைய கிரிக்கெட் நிர்வாகிகளும் தெரிவுக்குழுவும் உடனடியாக தமது பதவிகளை விட்டு விலக வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் கடந்த03 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

திறைசேரியிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸிற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு

திறைசேரியிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸிற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு


கடும் பின்னடைவு 

அதனை தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளராக பணியாற்றிய மோகன் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் செயற்குழுவிடம் சமர்ப்பித்தார்.

இலங்கை அணியின் மோசமான தோல்வி: ஆராய்வதற்கு இந்தியா செல்லும் பிரதிநிதி | Sri Lankan Cricket Team Setback To Explore

அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் கடும் பின்னடைவு குறித்து ஆராய்வதற்காக கிரிக்கெட் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர்  இந்தியா செல்கிவிருக்கின்றார்.

தீர்மானம்

அதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணி சந்திக்கும் கடும் பின்னடைவு குறித்து பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுடன் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு தோல்விக்கான காரணங்கள் கண்டறியப்பட உள்ளது.

இலங்கை அணியின் மோசமான தோல்வி: ஆராய்வதற்கு இந்தியா செல்லும் பிரதிநிதி | Sri Lankan Cricket Team Setback To Explore

இந்திய அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை நம்பமுடியாத அளவிற்கு பாரிய தோல்வியை சந்தித்தது மற்றும் கிரிக்கெட் நிறுவனங்கள் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழுவிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி மோசடி குறித்து வெளியான மற்றுமொரு தகவல்

தடுப்பூசி மோசடி குறித்து வெளியான மற்றுமொரு தகவல்


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்