இந்தியாவில் கப்பலில் இருந்து தவறி விழுந்த இலங்கையர் உயிரிழப்பு

Sri Lanka India
By Dharu Feb 14, 2026 12:20 PM GMT
Report

சிங்கப்பூரை நோக்கி சென்றுகொண்டிருந்த ஒரு கொள்கலன் கப்பலில் பணியாற்றிய இலங்கைச் சேர்ந்த பணியாளரின் உடல், ஹூக்ளி ஆற்றில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர் நேதாஜி சுபாஷ் கப்பல்துறை அருகே நீரில் குதித்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினர் கூறுகையில், அவர் பணியாற்றிய கப்பலின் பெயர் ‘Kota Dunia’ ஆகும். இவர் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.

யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்... மரணத்தின் பின்னணியில் வலுக்கும் சந்தேகங்கள்

யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்... மரணத்தின் பின்னணியில் வலுக்கும் சந்தேகங்கள்

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

அதேசமயம், அவரது குடும்பத்தினர் ஏதேனும் முறைப்பாடு அளிக்க விரும்புகிறார்களா என்பதை அறிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் கப்பலில் இருந்து தவறி விழுந்த இலங்கையர் உயிரிழப்பு | Sri Lankan Falls Off Ship In India

முன்னதாக கிடைத்த தகவலின்படி, உயிரிழந்தவர் இலங்கை நாட்டைச் சேர்ந்த பண்டாரவத்தை விதானெலகே பிரபாஷ்வர தரிந்து  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துறைமுகப் பிரிவு துணை ஆணையர் ஹரிகிருஷ்ண பாய் கூறுகையில்,

இலங்கைக்கு வந்து குவிந்த 4 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த 4 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

கப்பல் பணியாளர் 

“வியாழக்கிழமை இரவு 11.26 மணியளவில், ஒரு கப்பல் பணியாளர் துறைமுகம் அருகே நதியில் குதித்ததாக தகவல் பெறப்பட்டது.

 துறைமுக கடல் பிரிவின் இரண்டு டக் படகுகள் சுற்றியுள்ள நீரில் தேடுதல் பணியைத் தொடங்கின.

ஆனால் ஆரம்ப கட்ட தேடுதலில் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை,” என துணை ஆணையர் கூறியுள்ளார்.

உடல் கண்டெடுக்கப்பட்ட சரியான இடம் அல்லது அதன் நிலை குறித்து உடனடியாக விவரங்கள் வெளியிடப்படவில்லை. மரணத்திற்கான துல்லியமான காரணம் உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு மட்டுமே தெரிவிக்கப்படும் என்று இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை! காலநிலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை! காலநிலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026