தமிழர் விவகாரத்தில் குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் இலங்கை அரசு : வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு

Missing Persons Jaffna Velan Swamigal
By Pavi Aug 30, 2026 11:40 AM GMT
Report

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் யார் சித்திரவதை செய்தார்களோ அவர்களே இன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்ட ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற காணாமலாக்கப்பேடார் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

"நீதிக்கான நீள்பயணம்"யாழில் ஆரம்பமானது சர்வதேச மாநாடு

"நீதிக்கான நீள்பயணம்"யாழில் ஆரம்பமானது சர்வதேச மாநாடு

வேலன் சுவாமிகள்

'வலிந்து காணாமலாக்கப்படுவது என்பது மிகவும் வேதனையான துன்பியலான விடயம் ஒரு மனிதனுடைய வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. அந்த மனிதனுக்கு நிகழ்த்தப்படவிருந்த சித்திரவதைகளிலிருந்து யார் சித்திரவதை செய்கிறார்களோ அவர்கள் காப்பாற்றப்படுகின்றார்கள்.

தமிழர் விவகாரத்தில் குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் இலங்கை அரசு : வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு | Sri Lankan Government Protects Criminals

 உறவை பிரிந்து அந்த உறவிற்கு என்ன நமந்தது அவர்கள் உயிரோட இருக்கின்றாரா இல்லையா என்கின்ற அந்த வேதனையோடு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தவிக்கின்ற தவிப்பு வேதனை என்பது ஒரு ஆன்மீக பிரதிநிதியாக மிகவும் ஆழமான வலியை கொண்டிருக்க்கூடியது.

எம்முடைய தாயகத்தித்தில் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் நீண்ட பயணமாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

உலகத்திலேயே வலிந்து காணாமலாக்கப்பட்டோருடைய இரண்டாவது அதிகமான தொகையை இலங்கை நாடு கொண்டிருக்கிறது.

2009 ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு எங்களுடைய வடக்கு கிழக்கு தமிழர் தயகத்திலே எங்களுடைய தாய்மார்கள் வீதிகளிலே தொடர்ந்து போராடுவதும் சிறிலங்கா அரசினுடைய அராஜகமான கட்டமைப்புக்கள் சிறிலங்கா காவல்துறையினராக இருக்கட்டும் சிறிலங்கா இராணுவ புலனாய்வு துறையினராக இருக்கட்டும் அவர்களுடைய அச்சுறுத்தலும் துன்புறுத்தலும் ஏற்கனவே உறவகளை பிரிந்தவர்களின் துன்பத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

வேலன் சுவாமிகள் உரை 03.27 

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் கவனம் பெற்ற ஆடைகளும் - கைக்கடிகாரங்களும்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் கவனம் பெற்ற ஆடைகளும் - கைக்கடிகாரங்களும்

காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் தீர்வுகளை புறம் தள்ளும் இலங்கை அரசு! வெளியாகிய அறிக்கை

காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் தீர்வுகளை புறம் தள்ளும் இலங்கை அரசு! வெளியாகிய அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026