ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் குழு முறைமையை ஆராயவுள்ள சிறிலங்கா அதிகாரிகள்

Parliament of Sri Lanka Sri Lanka United States of America
By Eunice Ruth Oct 21, 2023 06:17 PM GMT
Report

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சகல துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் தலைவர்களும் அதன் அங்கத்துவப் பிரதிநிதிகளும் ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் குழு முறைமை குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று அந்த நாட்டுக்குப் உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

நாளைய தினம் மற்றுமொரு குழு இந்த பயணத்தில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் முழுமையான நிதிப் பங்களிப்புடனும், தேசிய ஜனநாயக நிறுவனத்தின் தொழிநுட்ப மற்றும் ஒருங்கிணைப்பு ஆதரவுடனும் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் குழு முறைமையை ஆராயவுள்ள சிறிலங்கா அதிகாரிகள் | Sri Lankan Mps Seek Inspiration From Us Congress

பயணத்துக்கான நோக்கம்

ஐக்கிய அமெரிக்க காங்கிரஸில் நீண்டகாலமாகச் செயற்பட்டுவரும் குழுக்களின் செயற்பாடுகள் பற்றிய அறிவு மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.

அத்துடன், குறித்த குழுக்களின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தல், அவற்றின் தொழில்நுட்ப அணுகுமுறைகளை இனங்காணல், அவற்றின் புதிய போக்குகளை ஆய்வு செய்தல் மற்றும் அந்தக் குழுக்களின் பொது மக்கள் பங்கேற்பு இடம்பெறும் விதம் என்பன தொடர்பில் இந்த பயணத்தின் போது ஆய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் குழு முறைமையை ஆராயவுள்ள சிறிலங்கா அதிகாரிகள் | Sri Lankan Mps Seek Inspiration From Us Congress

அத்துடன், சம்பந்தப்பட்ட குழுக்களின் பணிகளுக்காக மிகவும் ஜனநாயக ரீதியான பிரவேசம் கொண்ட நோக்கமொன்றை விருத்தி செய்தல் மற்றும் அதற்குப் பின்வரிசை உறுப்பிநர்களின் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கான ஆய்வு வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த ஆய்வுப் பயணத்தில் சிறிலங்கா நாடாளுமன்ற செயலகத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய யாப்பு - 2024 ஆம் ஆண்டு நடைமுறையாகுமென அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய யாப்பு - 2024 ஆம் ஆண்டு நடைமுறையாகுமென அறிவிப்பு

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011