இந்திய சினிமாவில் கால்பதிக்கும் இலங்கை அரசியல்வாதி
Sri Lanka Politician
India
Diana Gamage
By Jaso
இந்தியத் திரைப்படமொன்றில் நடிப்பதற்கு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள கமகே இன்று (21) தலை மொட்டையடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தமதக் கருவைக் கொண்ட
இலங்கை-இந்திய நட்புறவுக்காக அனுபவம் வாய்ந்த இந்திய திரைப்பட இயக்குனரால் உருவாக்கப்படும் புத்தமதக் கருவைக் கொண்ட திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க டயானா கமகே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தனது படத்தில் நடிக்குமாறு இந்திய திரைப்பட இயக்குநர் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |