பிரான்சில் தஞ்சமடைந்த இலங்கை பிரஜையான மாணவி: ஜிரோண்டேவில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு

Sri Lanka France World
By Dilakshan Oct 02, 2023 06:35 PM GMT
Report

இலங்கையில் எதிர்கொண்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரான்சில் தஞ்சமடைந்த ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ என்ற மாணவியை ஜிரோண்டே மாகாணத்தில் இருந்து வெளியேறுமாறு அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.

இளம்பராய வயதை நிறைவு செய்ததை தொடர்ந்து தமக்கு இந்த வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தாம் எதிர்கொண்ட அச்சுறுத்தலை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிரான்ஸ்சிற்கு சென்றதாக இலங்கை பிரஜையான ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக சாடிய எலான் மஸ்க்!

ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக சாடிய எலான் மஸ்க்!

ஜிரோண்டே நிர்வாகம்

வழக்கமான கல்வித் திட்டத்திற்கு மாறுவதற்கு முன்பாக பிரன்ஞ் மொழி பேசாத மாணவர்களின் வகுப்பில் இணைந்து மொழி கற்கைகளை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

பிரான்சில் தஞ்சமடைந்த இலங்கை பிரஜையான மாணவி: ஜிரோண்டேவில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு | Sri Lankan Student France Ordered To Leave Gironde 

ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் போர்டேக்ஸ் நகரில் வசித்ததுடன், கல்வியிலும் சிறப்பாக செயற்பட்ட ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோவிற்கு கல்வியை தொடரும் வகையில் நிரந்தர குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் சமூகத்துடன் நெருக்கமான உறவுகளை பேணாமை மற்றும் ஒருங்கிணையாமை போன்ற காரணங்களை முன்வைத்து மாகாணத்தை விட்டு வெளியேறுமாறு ஜிரோண்டே நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும் ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோவிற்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ள ஆசிரிய ஊழியர்கள், அவர் வெளியேற்றப்படுவதற்கான காரணம் குறித்து தமது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

மணிப்பூரில் பதற்றம் : இணைய சேவைக்கான தடை மேலும் நீடிப்பு

மணிப்பூரில் பதற்றம் : இணைய சேவைக்கான தடை மேலும் நீடிப்பு

மீளாய்வு 

ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ, விடாமுயற்சியுள்ள மாணவி எனவும் ஒரு சில ஆண்டுகளிலேயே மிகவும் ஈர்க்க கூடிய வகையில் பிரன்ஞ் மொழியை பயின்று, திறமையை வெளிப்படுத்தியதாகவும் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிரான்சில் தஞ்சமடைந்த இலங்கை பிரஜையான மாணவி: ஜிரோண்டேவில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு | Sri Lankan Student France Ordered To Leave Gironde

இந்த நிலையில் இலங்கை பிரஜையான ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ, பிரான்ஸ்சிலேயே தங்குவதற்கான உரிமையை நிலைநாட்டும் வகையில் இணை வழியான மனுவின் ஊடான ஆதரவு கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவில் 23 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் கையெழுத்துக்களை பெற்றுள்ள நிலையில், சட்டத்தரணியின் உதவியுடன் தம்மை வெளியேற்றும் முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதையும் ஜிரோண்டே மாகாண நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும், ஜிரோண்டே நிர்வாகம் ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோவின் நிலைமையை மீளாய்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசினை வென்ற விஞ்ஞானிகள் : முக்கிய பங்காளியாக கோவிட்

நோபல் பரிசினை வென்ற விஞ்ஞானிகள் : முக்கிய பங்காளியாக கோவிட்


YOU MAY LIKE THIS 


ReeCha
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025