தமிழ்நாட்டில் கொடூரம்...! வெட்டி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் - ஆறு பேர் அதிரடி கைது

Sri Lankan Tamils Tamil nadu Tamil Nadu Police India Law and Order
By Shalini Balachandran Mar 08, 2026 11:55 AM GMT
Report

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த முகாமில் 937 குடும்பங்களைச் சேர்ந்த 2,770 பேர் வசித்து வருகின்றனர்.

ஈரான் மீதான போர் நடந்திருக்கக் கூடாது: இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த சீனா

ஈரான் மீதான போர் நடந்திருக்கக் கூடாது: இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த சீனா

மறுவாழ்வு முகாம்

இந்தநிலையில், முகாமின் தலைவராக இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டம் முருங்கன் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்கிற கண்ணா செயற்பட்டு வந்துள்ளார்.

இவர் மீது அடையாளம் தெரியாத குழுவொன்று கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொடூரம்...! வெட்டி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் - ஆறு பேர் அதிரடி கைது | Sri Lankan Tamils Killed In Tamil Nadu Camp

இதையடுத்து, பலத்த வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், குறித்த நபர் இறந்ததை உறுதி செய்துள்ளனர்.

சிறிலங்கா கடற்படை மீட்ட ஈரானிய கடற்படையினருக்கு வழங்கப்படவுள்ள நுழைவிசைவு

சிறிலங்கா கடற்படை மீட்ட ஈரானிய கடற்படையினருக்கு வழங்கப்படவுள்ள நுழைவிசைவு

வெட்டிக் கொலை

இதனால் கொதிப்படைந்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் 300-இற்கும் மேற்பட்டோர், மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.

பதற்றமான சூழல் நிலவியதால் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்த காவல்துறையினர், உயிரிழந்த நபரின் உடலைப் பிரேத பரிசோதனைக்காகப் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொடூரம்...! வெட்டி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் - ஆறு பேர் அதிரடி கைது | Sri Lankan Tamils Killed In Tamil Nadu Camp

காவல்துறையின் விசாரணையில் முகாமைச் சேர்ந்த குழு ஒன்று, முன்விரோதம் காரணமாக அவரைக் கொலை செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், முகாமில் பதற்றமான சூழல் நிலவுவதால், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் குறித்துக் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: நீதிமன்றின் உத்தரவு

மட்டக்களப்பில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020