வெளிநாடு ஒன்றில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம் - பரிதாபமாக உயிரிழப்பு
Sri Lanka
Death
By Kiruththikan
ஜப்பானில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
23 வயதுடைய ஆட்டோமொபைல் பொறியியல் பயிற்சி பெற்று வந்த இலங்கை இளைஞனே உயிரிழந்துள்ளதாக ஜப்பான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் காலை ஜப்பான் - கிரான் சோ பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகள்
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைககளின் பின்னர் மேலதிக தகவல்கள் வழங்கப்படும் எனவும் ஜப்பான் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்