காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை குறித்து விசேட அறிவிப்பு

Colombo Jaffna Train
By Dharu Jul 07, 2026 07:44 AM GMT
Report

காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை வாரத்தில் நான்கு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து  திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று(07.07.2026) வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

தொடருந்து பெட்டிகள் இன்மையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மோதலின் வெளிவராத ஒரு கதை! நீதியமைச்சரின் சிறப்பு அறிக்கை

நீர்கொழும்பு மோதலின் வெளிவராத ஒரு கதை! நீதியமைச்சரின் சிறப்பு அறிக்கை

யாழ். தேவி தொடர்ந்து சேவை

முன்னதாக  நீண்ட இடைவெளிக்கு பின்னர் கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ். தேவி தொடர்ந்து சேவை மே 11 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை குறித்து விசேட அறிவிப்பு | Kankesanthurai Colombo Train Jaffna Service Change

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கான தொடருந்து சேவைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அத்தோடு, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான சேவைகள் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஷானி அபேசேகரவின் சிறப்பு அறிக்கை! பாதுகாப்பு அச்சத்தில் சிறையை சுற்றி கூச்சலிடும் உறவினர்கள்!

ஷானி அபேசேகரவின் சிறப்பு அறிக்கை! பாதுகாப்பு அச்சத்தில் சிறையை சுற்றி கூச்சலிடும் உறவினர்கள்!

ஷானி அபேசேகரவின் சிறப்பு அறிக்கை! பாதுகாப்பு அச்சத்தில் சிறையை சுற்றி கூச்சலிடும் உறவினர்கள்!

ஷானி அபேசேகரவின் சிறப்பு அறிக்கை! பாதுகாப்பு அச்சத்தில் சிறையை சுற்றி கூச்சலிடும் உறவினர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026