இலங்கை மக்கள் மாட்டு வண்டிகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் : சீலரத்ன தேரர் எச்சரிக்கை

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka NPP Government
By Sathangani Jun 05, 2026 05:46 AM GMT
Report

இலங்கையில் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால், சாதாரண மக்கள் எதிர்காலத்தில் மாட்டு வண்டிகளில் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தினாலும், தவறான பொருளாதார முகாமைத்துவத்தினாலும் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பத்தரமுல்லையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

போராடிய மக்கள் 

அங்கு மேலும் தெரிவிக்கையில், சுபீட்சமான வாழ்வை எதிர்பார்த்து, அதற்காகப் போராடி, ஜனாதிபதி செயலகம் மற்றும் நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்று, மக்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தனர்.

இலங்கை மக்கள் மாட்டு வண்டிகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் : சீலரத்ன தேரர் எச்சரிக்கை | Sri Lankans Will Have To Travel In Bullock Carts

ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

நாட்டு மக்கள் டித்வா போன்ற இயற்கை அனர்த்தங்களைச் சந்தித்த வேளைகளில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட இந்த அரசாங்கம் செய்துகொடுக்கவில்லை.

இலங்கையில் முதியோர் இல்லங்களுக்கு கடுமையாகும் சட்டம்

இலங்கையில் முதியோர் இல்லங்களுக்கு கடுமையாகும் சட்டம்

பேருந்து கட்டணங்களை உயர்த்தல் 

டீசல் விலை அதிகரிப்பால் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏழை மக்கள் ஒரு தேநீர் அருந்தக் கூட வழியில்லாத, பேருந்தில் பயணிக்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை மக்கள் மாட்டு வண்டிகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் : சீலரத்ன தேரர் எச்சரிக்கை | Sri Lankans Will Have To Travel In Bullock Carts

இப்போதே நிலைமை இப்படி என்றால், இன்னும் சில காலத்தில் வரலாற்றில் பயன்படுத்திய மாட்டு வண்டில்களில் தான் மக்கள் பயணிக்க நேரிடும். இந்த நிலையை நோக்கித்தான் அரசாங்கம் மக்களைக் கொண்டு செல்கிறது.” என தெரிவித்தார்.

2.5 மில்லியன் மோசடி : நிதிக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை

2.5 மில்லியன் மோசடி : நிதிக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015