இலங்கை விமான நிலையங்கள் தொடர்பில் வெளியான தகவல்

Bandaranaike International Airport Jaffna International Airport Floods In Sri Lanka
By Jaso Dec 06, 2025 11:37 AM GMT
Report

இலங்கையின் விமான நிலையங்கள் தொடர்ந்து இடையூறுகள் இல்லாமல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் டித்வா புயலின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலை இருந்தபோதிலும் அனைத்து திட்டமிடப்பட்ட விமானங்களும் சீராக இயங்குவதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் (AASL) தெரிவித்துள்ளது.

விமான நிறுவனங்களுக்கு தடையற்ற சேவை

 விமான நிறுவனங்களுக்கு தடையற்ற சேவைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் AASL தெரிவித்துள்ளது.

இலங்கை விமான நிலையங்கள் தொடர்பில் வெளியான தகவல் | Sri Lankas Airports Now Fully Operational

அதன்படி, நேற்று நாட்டின் விமான நிலையங்களில் மொத்தம் 84 விமான வருகைகள் மற்றும் 87 புறப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.

குறிப்பிடத்தக்க வகையில், விமான இரத்து அல்லது வானிலை தொடர்பான திசைதிருப்பல்கள் எதுவும் பதிவாகவில்லை. விமான நிலைய செயற்பாடுகள் நிலையானதாக இருப்பதாகவும், பயணிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு தடையற்ற சேவைகளை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் AASL தெரிவித்துள்ளது.

சுவிஸிலிருந்து நிவாரணப்பொதிகளுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய விமானம்

சுவிஸிலிருந்து நிவாரணப்பொதிகளுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய விமானம்

இலங்கைக்கான மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா

இலங்கைக்கான மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019