ஸ்ரீலங்கா அமைச்சரவை அமைச்சர்களில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்! கைமாறியது பவித்திராவின் பதவி!
gotabhaya
cabinet
sri Lanka
By Kalaimathy
ஸ்ரீலங்கா அமைச்சரவையில் இன்று காலை மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி இன்று காலை ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் 7 புதிய அமைச்சர்கள் பதிவியெற்றுள்ளனர்.
அதனடிப்படையில்,
ஜி.எல்.பீரிஸ் - வெளிவிவகார அமைச்சர்
தினேஸ் குணவர்த்தன- கல்வி அமைச்சர்
காமினி லொக்குகே - சக்திவள அமைச்சர்
டளஸ் அளகப்பெரும - ஊடக அமைச்சர்
பவித்திரா வன்னியாராச்சி - போக்குவரத்து அமைச்சர்
ஹெகலிய ரம்புக்வெல- சுகாதார அமைச்சர்.
என புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பதவிப்பிரமாணமும் செய்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி