இலங்கை மிகவும் ஆபத்தான நிலையிலேயே உள்ளது - விசேட வைத்தியர் எச்சரிக்கை
srilanka
covid19
corona
gotabaya
peoples
By S P Thas
நாட்டில் பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும் இன்னமும் சுதந்திரமாக செயற்பட முடியாத ஆபத்தான நிலை உள்ளதாக விசேட வைத்தியர் சுஸி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஆபத்தான இந்திய மாறுபாடான டெல்டா பரவல் இதுவரையில் வேகமாக ஆரம்பித்துள்ளதனை தெளிவுப்படுத்துவதற்காக நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், சுகாதார அமைச்சையும் மீறி பயணத்தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காகவே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுக்கும் நிலைமைக்கு வந்தது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி