சற்று முன்னர் வெளியான தகவல் -மேலும் நால்வர் கொரோனாவால் உயிரிழப்பு
srilanka
corona
death
By Vasanth
இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. 66,75,78 மற்றும் 52 வயதுடைய நால்வரே உயிரிழந்தவர்களாவர்.
இதேவேளை இன்றையதினம் 668 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,048 ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி