பயங்கரவாதத்தடைச் சட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

human rights sri Lanka dinesh gunawardana prevention of trrorism act
By Kalaimathy Jul 17, 2021 01:41 PM GMT
Report

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விடயங்களில் ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிப்படைத்தன்மையைக் கையாளும் என ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்புகள் மற்றும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ரீதியில் எழுந்துள்ள இனங்களுக்கு இடையேயான மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க பிரச்சினைகள் குறித்து திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையை அரசாங்கம் கையாளும் என ஸ்ரீலங்கா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் நடைமுறையில் உள்ள தமிழ் மக்களை மிகவும் அதிகமாகப் பாதிக்கக்கூடிய பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க, ஸ்ரீலங்கா அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில், சர்வதேச மட்டத்தில் பல்வேறு வகையான பிழையான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள மனித உரிமைகள் மற்றும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்க பிரச்சினைகள் குறித்து உரையாடுவதில், ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயற்படுவதாக  தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சகத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா நீதி அமைச்சர் அலி சப்ரியும் பங்கேற்றுள்ளார். இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, மற்றும் ஸ்ரீலங்கா வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகேயும் பங்கேற்றுள்ளனர். 

ReeCha
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி