சிங்கள வேட்பாளர்களை ஆதரிக்கும் சுமந்திரன்: குற்றஞ்சாட்டும் சுரேஷ் பிரேமச்சந்திரன்

Tamils Anura Dissanayake M A Sumanthiran Sajith Premadasa Election
By Shadhu Shanker Jun 29, 2024 11:20 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

ஒரு சிங்கள வேட்பாளரை வெல்ல வைக்க வேண்டும் என்பது சுமந்திரனின்(M. A. Sumanthiran) அரசியல் நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம் என ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்(Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

நேற்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியதற்காக தமிழ்மக்களை அழித்த சரத் பொன்சேகாவுக்கு(Sarath Fonseka) தமிழ் மக்கள் வாக்களிக்க முடியும் என்றால் ஏன் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது.

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள ஹிருணிக்கா

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள ஹிருணிக்கா

தமிழ் பொது வேட்பாளர்

அது மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியதற்காக கடந்த காலங்களில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன மற்றும் சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்.

சிங்கள வேட்பாளர்களை ஆதரிக்கும் சுமந்திரன்: குற்றஞ்சாட்டும் சுரேஷ் பிரேமச்சந்திரன் | Srilanka Election Tamil Candidate Sumanthiran

எம்.ஏ. சுமந்திரன் தமிழ் மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டார்கள் அல்லது தோற்றுப்போகும் என்ற போர்வையில் எனக் கூறுவது வாக்களிக்க கூடாது என்ற கருத்தை முன்னிலைப்படுத்துவதாக அமைகிறது.

ஏனெனில் அவருக்கு வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்ற நிலையில் தமிழ் பொது வேட்பாளரை குழப்புவது அவரது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் தோற்றுப் போகும் என்ற பயத்தின் காரணமாக இருக்கலாம்.

சுமந்திரனைப் பொறுத்தவரையில் சஜித் பிரேமதாசாவுக்கு அல்லது அனுரவுக்கோ வாக்கு கொடுத்து இருக்கலாம் அல்லது யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை வெல்ல வைக்க வேண்டும் என்பது அவரது அரசியல் நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம்.

கொழும்பில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே பலியான பெண்

கொழும்பில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே பலியான பெண்

சுமந்திரனின் அச்சம்

தமிழ் மக்களும் கடந்த காலங்களில் சிங்கள வேட்பாளர்களை வெல்ல வைப்பதற்காக வாக்களித்தார்கள் அவர்கள் வென்ற பின் தமிழ் மக்களை ஏமாற்றிய சம்பவங்களும் இடம்பெற்றதை மறக்க முடியாது.

சிங்கள வேட்பாளர்களை ஆதரிக்கும் சுமந்திரன்: குற்றஞ்சாட்டும் சுரேஷ் பிரேமச்சந்திரன் | Srilanka Election Tamil Candidate Sumanthiran

அதன் காரணமாக தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் நிற்கிறார்கள் என்பதை தென் இலங்கைக்கு காட்டுவதற்காக தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு பல்வேறு தரப்பினர்களும் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

அதற்கான சந்திப்புகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் பொது வேட்பாளர் ஒருவரின் பெயரை விரைவில் முன் வைப்பார்கள் என நினைக்கிறேன்.

ஆகவே தமிழ் பொது வேட்பாளர் தோற்றுவிடுவார் என்ற அச்சம் சுமந்திரனுக்கு உணர்வு நீதியாக எழுந்த விடயம் அல்ல தனது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் பாதிக்கப்பட்டு விடும் என்ற பயத்தின் காரணமாக பொது வேட்பாளருக்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைக்கிறார்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இனந்தெரியாத நபர்களால் சிறீதரன் எம்.பிக்கு அச்சுறுத்தல்.!

இனந்தெரியாத நபர்களால் சிறீதரன் எம்.பிக்கு அச்சுறுத்தல்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025